மகளுக்கு புதிய பெயர் சூட்டுகிறார் கெளதமி!

Bookmark and Share

மகளுக்கு புதிய பெயர் சூட்டுகிறார் கெளதமி!

கமலின் மகள்களான ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகிய இருவரும் நடிகைகளாகி விட்ட நிலையில், தற்போது நடிகை கெளதமியும் தனது மகள் சுப்புலட்சுமியை நடிகையாக்க தயாராகி விட்டார். ஆனால், மகளை நடிகையாக்க வேண்டும் என்ற ஆசை கெளதமிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்து விட்டதாம். ஆனால், நடிப்பு ஆசை என்பது தானாக வர வேண்டும்.

நாம் வற்புறுத்தக்கூடாது என்பதற்காக மகளை விட்டுப்பிடித்தார் கெளதமி. இந்த நிலையில், ஸ்ருதிஹாசன், அக்சராஹாசன் ஆகிய இருவரும் நடிப்பதைப்பார்த்த சுப்புலட்சுமியே ஒருநாள் தானும் அவர்களை போன்று நடிகையாக வேண்டும் என்று கெளதமியிடம் சொன்னாராம்.

அதையடுத்துதான் அவருக்கு தற்போது நடிப்பு பயிற்சி கொடுக்கத் தொடங்கியிருக்கிறாராம் கெளதமி. கூடவே, தனது மகள் சோடைபோய்விடக்கூடாது என்பதற்காக, சரியான டைரக்டரின் படத்தில்தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதினலும் உறுதியாக இருக்கிறார் கெளதமி.

அதோடு, சுப்புலட்சுமி என்ற பெயர் சினிமாவுக்கு சரிவராது என்று நினைக்கும் அவர், தற்போது ஸ்டைலிஷான பெயரை மகளுக்கு வைப்பதற்காக சிலரிடம் தீவிரமாக ஆலோசித்துக்கொண்டிருக்கிறாராம்.


Post your comment





Related News
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
திருமதி செல்வம் சீரியலால் நடிகை கௌதமிக்கு ஏற்பட்ட சோகம்- எப்போது மாறும்
என்னது பாலா படத்தில் என் மகளா? அதிர்ச்சியான கௌதமி - புகைப்படம் உள்ளே.!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய கௌதமியின் செயல்
‘உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே’… ஹீரோக்கள் வேதனை! கவுதமி புடிவாதம்..
ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி
கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்? அக்ஷரா பதில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions