மகளை பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கவுதமி

Bookmark and Share

மகளை பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கவுதமி

90-களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த கவுதமி, கடந்த பல வருடங்களாக கணவரை பிரிந்து கமலுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் கமலை விட்டு பிரிந்து தற்போது தனது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். 


நீண்ட இடைவெளிக்கு பிறகுத தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் கவுதமி தனது மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.அதன்படி, கவுதமியின் மகளான சுப்புலட்சுமி, தனுஷ் நடிக்கவிருக்கும் வேலையில்லா பட்டதாரி 2-ம் பாகத்தில் நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு செய்தி காட்டுத் தீ போல பரவியது.

 இதுகுறித்து விளக்கம் அறித்த கவுதமி, என்னுடைய மகள் குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்திதான். என்னுடைய மகள் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். நடிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை கவுதமி சாமி தரிசனம்
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ரசிகர்களை உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளாக்கிய கௌதமியின் செயல்
‘உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் இல்லையே’… ஹீரோக்கள் வேதனை! கவுதமி புடிவாதம்..
ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி: கவுதமி கண்ணீர் அஞ்சலி
கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்? அக்ஷரா பதில்!
தனுஷ் விவகாரம் குறித்து முதல்முறையாக பேசிய கௌதமி!
26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காதலர்களான பிரபு-கௌதமி
கமலை பார்க்கும்போது வேதனையாக உள்ளது: கவுதமி வருத்தம்
என் ரத்தத்தில் ஊறிய சினிமாவை விட்டு என்னால் விலக முடியாது: நடிகை கெளதமி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions