கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்? அக்ஷரா பதில்!

Bookmark and Share

கௌதமியை பிரிந்த கமல் தற்போது எப்படி இருக்கிறார்? அக்ஷரா பதில்!

உலக நாயகன் கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனும் தமிழில் ஹீரோயினாகி விட்டார். தமிழில் முதல் படத்திலேயே அஜித்துடன் இவர் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய இவரிடம், “தற்போது கமல் ஹாசன் எப்படி இருக்கிறார்” என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு அக்ஷரா ஹாசன், ” சிங்கம் மாதிரி இருக்கிறார்” என பதில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்
சந்திரஹாசன் ஹீரோவாக முதலும், கடைசியுமாக நடித்த படம்
விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு
சந்திரஹாசன் கனவில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை! கமல் உருக்கம்
பால்யகாலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சந்திரஹாசன்- நடிகர் சங்கம்
கமல் ஹாஸனின் அண்ணன் சந்திரஹாஸன் மாரடைப்பால் மரணம்
களம் இறங்குவாரா... ஓடி ஒளியப் போகிறாரா? கமல் ஹாஸனுக்கு ஒரு கேள்வி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions