கார்த்திக் நரேனின் ரசிகன் நான்! இயக்குனர் கௌதம் மேனன்

Bookmark and Share

கார்த்திக் நரேனின் ரசிகன் நான்! இயக்குனர் கௌதம் மேனன்

இயக்குனர் கார்த்திக் நரேன் புதுமுகமாக சினிவிற்கு வந்தாலும் இன்று பலரும் அறிந்த முகமாக மாறிவிட்டார். காரணம் அவர் இயக்கிய துருவங்கள் 16 படத்தின் வெற்றி என்றே சொல்லலாம்.

படத்தை பார்த்த பலரும் இதன் பாராட்டினார்கள். ரஜினி, விஜய், சிவா என முக்கிய நடிகர்களின் வாழ்த்துக்களையும் வாங்கினார் நரேன். இப்படம் இன்று 75 வது நாள் கொண்டாட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் மேனன் பேசிய போது இதுவரை நரேன் எனது ரசிகராக இருந்தார். அவருடைய துருவங்கள் 16 படத்தை பார்த்த பின் நான் அவரது ரசிகராகிவிட்டேன் என அவர் கூறியிருந்தார்.


Post your comment





Related News
மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை!
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions