அரவிந்த் சாமி படம்! கவுதம் மேனன் உறுதி செய்தார்

Bookmark and Share

அரவிந்த் சாமி படம்! கவுதம் மேனன் உறுதி செய்தார்

இயக்குனர் கவுதம் மேனன் தற்போது தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இயக்குவது மட்டுமின்றி படம் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அவர். துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்து அரவிந்த்சாமியை வைத்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கவுதம் மேனன் தயாரிக்கவுள்ளதாக தற்போது உறுதியாகியுள்ளது.

அதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions