Breaking: செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதியில் மாற்றம்

Bookmark and Share

Breaking: செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதியில் மாற்றம்

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா என பலர் நடித்திருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. படத்தை பற்றி வந்த நிறைய தகவல்கள் படம் வேறுலெவலில் இருக்கும் என்பதை மட்டும் நமக்கு உணர்த்துகிறது.

கௌதம் மேனன் தயாரிக்கும் இப்படத்தை பெரிய லெவலில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக ஏற்கெனவே செல்வராகவன் கூறியிருந்தார். அதன்படி தயாரிப்பு தரப்பில் படத்தை மார்ச் 17ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

ஆனால் தணிக்கை குழுவினர் படத்திற்கு A சான்றிதழ் வழங்கியுள்ளதால் மறுபடியும் தணிக்கைக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதனால் பட ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions