மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதில் வில்லியாகவே பதிந்து விட்டார் காயத்ரி ரகுராம். இவரை ரசிகர்கள் திட்டாத நாளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதனால் இவர் நிச்சயம் காண்டாகி இருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் ரசிகர்களிடம் ஒரு மன்னிப்பு கேட்டாலே பலர் பிரச்சனைகளை மறந்து விடுவோம் என கூறி வருகின்றனர். ஆனால் இவர் அதற்கெல்லாம் செவி சாய்ப்பதாக இல்லை.

இந்நிலையில் இவர் தற்போது ட்விட்டரில் நான் திட்டுவதால காண்டாகவில்லை என பதிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மீண்டும் அவரை வறுத்தெடுக்க தொடங்கி விட்டனர்.
காண்டுக்கெல்லாம் அர்த்தம் தெரியும் ஆனால் சீர், சேரி போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதா? என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
பாத்ரூம் டூயட் இனி இல்லை! யாஷிகாவுக்கு ஷாரிக் கொடுத்துவிட்டு சென்ற கிப்ட்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions