என்ன அப்படி செய்ய சொல்ல நீங்க யாருடா? ஓவியா ஆர்மியை வறுத்தெடுத்த காயத்ரி.!

Bookmark and Share

என்ன அப்படி செய்ய சொல்ல நீங்க யாருடா? ஓவியா ஆர்மியை வறுத்தெடுத்த காயத்ரி.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேரும் புகழுமாக வெளியேறியவர் ஓவியா, அதே நேரத்தில் வீட்டில் நாட்டாமை வேலையை பார்த்ததால் ஒட்டு மொத்த மக்களிடமும் வெறுப்பை சம்பாதித்தவர் காயத்ரி ரகுராம்.

இவர் வீட்டில் இருந்த போதிலும் சரி, வெளியேறிய போதிலும் சரி ஓவியாவிடம் பேசவே இல்லை. இதை நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100-வது நாளிலும் பார்த்திருக்கலாம்.

இந்நிலையில் ஓவியா ரசிகர்கள் காயத்ரி ரகுராமிடம் அவரது ட்விட்டரில் ஓவியா பற்றி எதாவது பேசுங்கள் என கேட்டுள்ளனர். இதனால் கடுப்பான காயத்ரி என்னைய இத செய், அதை செய்யுனு சொல்ல நீங்க யாரு?

இது என்னுடைய ட்விட்டர் கணக்கு இங்க ஒருவரை நேசிக்கறதும் வெறுக்கறதும் என்னுடைய விருப்பம், இது உங்களுக்கும் பொருந்தும். உங்கள யார் என்னை பின் தொடர சொன்னது என கேள்வி எழுப்பியுள்ளார்.


Post your comment





Related News
தல தீபாவளி தெரிஞ்சிருக்கும் இந்த ஓவியா தீபாவளி தெரியுமா? - உள்ளே பாருங்க.!
பிக் பாஸ் ஆரவிற்கு உண்மையில் கிடைத்த பரிசு தொகை இது தான் - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
ஓவியாவை ஏமாற்றிய இயக்குனர்கள் - உச்சகட்ட கோபத்தில் ஓவியா ஆர்மி.!
ஓவியா ஆர்மியை வெறுக்க வைத்த ஓவியாவின் அந்த படம் - காரணம் இது தான்.!
OMR-ஐ ரசிகர்கள் கூட்டத்தால் திணற வைத்த ஓவியா - வைரலாகும் புகைப்படம்.!
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
சார்மியின் கையை பிடித்து இழுத்து ரசிகர் ரகளை
படம் தயாரித்து நஷ்டமடைந்த சார்மி
தேவிஸ்ரீ பிரசாத்துடன் நீச்சல் குளத்தில் கும்மாளமிட்ட சார்மி: அதிர்ச்சி தகவல்..!
சிங்கள இராணுவம் மிரட்டல்: யாழ்ப்பாணத்தில் மெட்ராஸ் கபே.







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions