விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள், பொங்கி எழுந்த காயத்திரி - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள், பொங்கி எழுந்த காயத்திரி - வைரலாகும் புகைப்படம்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் எப்படியோ ஒரு விதத்தில் பிரபலமானார்கள்.

ஆனால் காயத்ரி ரகுராம், ஜூலி ஆகியோர் சமூக வளையதளங்களில் எதை செய்தாலும் ரசிகர்கள் அவரை கலாய்த்து எடுத்து வந்தனர். சிலர் திட்டி தீர்த்தும் வந்தனர்.

இதையெல்லாம் பொறுக்க முடியாத காயத்ரி ரகுராம் இனிமே யார்னா என்னையும் ஜூலியையும் கிண்டல் பண்ணா சும்மா விட மாட்டேன், சைபர் கிரைமில் புகார் அளித்து கண்டுபிடித்து விடுவேன் என கூறியுள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் சமூக வளையதளத்தை விட்டு சென்று விடுங்கள் என கூற இதனால் ட்விட்டரில் பெரும் விவாதமே நடந்து வருகிறது.

 


Post your comment





Related News
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
வினோத்தை அடுத்து மேலும் ஒரு மெகா ஹிட் இயக்குனருடன் தல அஜித் கூட்டணி !
எதுக்கு இந்த உடை, கேவலமாக இல்லையா? பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
ஹாசினியை கொன்றுவிட்டு பின் தன் தாயை கொன்றவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்? திட்டிதீர்த்த காயத்ரி ரகுராம்
மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!
அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் ஒரு நாள் இருக்கணும் - ஓபனாக சொன்ன ஓவியா.!
காயத்ரியை பற்றி ஓவியா திடீர் பேட்டி - ஆத்தாடி இதுவா உண்மை?
என்ன அப்படி செய்ய சொல்ல நீங்க யாருடா? ஓவியா ஆர்மியை வறுத்தெடுத்த காயத்ரி.!
சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?
\'ரகுராம் பி.இ.\' ஆக மாறும் \'வேலையில்லா பட்டதாரி\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions