ஹாசினியை கொன்றுவிட்டு பின் தன் தாயை கொன்றவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்? திட்டிதீர்த்த காயத்ரி ரகுராம்

Bookmark and Share

ஹாசினியை கொன்றுவிட்டு பின் தன் தாயை கொன்றவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்? திட்டிதீர்த்த காயத்ரி ரகுராம்

பிக்பாஸ் ஷோவில் பங்கேற்ற பிறகு காயத்ரி ரகுராமை வில்லியாக தான் பலரும் பார்த்து வருகின்றனர். அவரை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பல மீம்கள், ட்ரோல் விடீயோக்கள் உலா வருகின்றன.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் மீம் கிரியேட்டர்களை ட்விட்டரில் தீட்டி தீர்த்துள்ளார். ஹாஸினி என்ற குழந்தையை கொன்றுவிட்டு பின்னர் தன் தாயையும் கொலை செய்தவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் என காயத்ரி கேட்டுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!
அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் ஒரு நாள் இருக்கணும் - ஓபனாக சொன்ன ஓவியா.!
காயத்ரியை பற்றி ஓவியா திடீர் பேட்டி - ஆத்தாடி இதுவா உண்மை?
என்ன அப்படி செய்ய சொல்ல நீங்க யாருடா? ஓவியா ஆர்மியை வறுத்தெடுத்த காயத்ரி.!
சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?
\'ரகுராம் பி.இ.\' ஆக மாறும் \'வேலையில்லா பட்டதாரி\'







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions