எதுக்கு இந்த உடை, கேவலமாக இல்லையா? பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

எதுக்கு இந்த உடை, கேவலமாக இல்லையா? பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!

தற்போதெல்லாம் திரையுலகில் உள்ள நடிகைகள் வாய்ப்புகளுக்காக கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை, குறிப்பாக பாலிவுட் நடிகைகள் நிர்வாண புகைப்படம், கவர்ச்சி புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுகின்றனர்.

இந்நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் எதிர்மறை விமர்சனங்களையே அதிகம் பெற்றவர் காயத்ரி ரகுராம்.

இவர் தற்போது கடற்கரை ஓரத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுல இதெல்லாம் தேவையா? இப்படி உடை அணிய அசிங்கமா இல்லையா? அவரை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்

 


Post your comment





Related News
ஹாசினியை கொன்றுவிட்டு பின் தன் தாயை கொன்றவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்? திட்டிதீர்த்த காயத்ரி ரகுராம்
மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!
அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் ஒரு நாள் இருக்கணும் - ஓபனாக சொன்ன ஓவியா.!
காயத்ரியை பற்றி ஓவியா திடீர் பேட்டி - ஆத்தாடி இதுவா உண்மை?
என்ன அப்படி செய்ய சொல்ல நீங்க யாருடா? ஓவியா ஆர்மியை வறுத்தெடுத்த காயத்ரி.!
சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்?
\'ரகுராம் பி.இ.\' ஆக மாறும் \'வேலையில்லா பட்டதாரி\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions