தேர்தலில் போட்டியிடும் காயத்ரி ரகுராம்

Bookmark and Share

தேர்தலில் போட்டியிடும் காயத்ரி ரகுராம்

பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் காயத்ரி ரகுராம். இப்படத்திற்குப் பிறகு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் தற்போது பிரபல நடன இயக்குனாராக இருந்து வருகிறார்.

சமீபத்தில் பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்த ‘தாரை தப்பட்டை’ படத்தில் காயத்ரி ரகுராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் தற்போது அரசியலில் குதித்துள்ளார். வரும் தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட மனு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.க மகத்தான வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions