கிளாமருக்கு மாறுகிறார் காயத்ரி!

Bookmark and Share

கிளாமருக்கு மாறுகிறார் காயத்ரி!

விஜய்சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் 18 வயசு, ரம்மி, மத்தாப்பூ ஆகிய படங்களில் நடித்தவர் காயத்ரி. பெங்களூரில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண்ணான இவர், எம்பிஏ படித்தவர்.

ஆனபோதும் சினிமா ஆசை அவரை கோடம்பாக்கத்துக்கு இழுத்து வந்துவிட்டது. அதோடு, மகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காக பெங்களூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வந்த காயத்ரியின் தாய்குலமும் தனது வேலையை சென்னைக்கு மாற்றம் செய்து கொண்டு இங்கு வந்து குடியேறி விட்டார்.

ஆக, அம்மாவின் ஆதரவோடு சினிமாவில் இறங்கிய காயத்ரி, ஆரம்பத்தில் நான் ஆட்சாரமான குடும்பத்தை சேர்ந்த பெண். அதனால் ஒரு வட்டம் போட்டுத்தான் நடிப்பேன் என்று கிளாமருக்கு தடை போட்டு நடித்து வந்தார். ஆனால், இப்போது விஜயசேதுபதியுடன் மெல்லிசை படத்தில் மட்டுமே நடித்து வரும் காயத்ரிக்கு அடுத்தபடியாக எந்த படமும் கமிட்டாகவில்லை.

அதனால், பொறுத்துப்பார்த்த காயத்ரி, குடும்ப நடிகை என்கிற வட்டத்தை விட்டு வெளியேறி கிளாமர் காட்டவும் ரெடியாகிவி்ட்டார். அப்படி தான் எதிர்பார்ப்பது போன்ற பட வாய்ப்புகள் கிடைத்தால் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி பிரவேசம் செய்யவும் தயாராக இருக்கிறாராம் காயத்ரி.

 


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions