காயத்ரியின் கிளாமர் ஒர்க்அவுட்டாகவில்லை!

Bookmark and Share

காயத்ரியின் கிளாமர் ஒர்க்அவுட்டாகவில்லை!

18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, மத்தாப்பூ என பல படங்களில் நடித்தவர் காயத்ரி. அடுத்து உலா, மெல்லிசை படங்களில் நடித்து வருகிறார். இதில் மெல்லிசை படத்தில் விஜயசேதுபதி இசையமைப்பாளராக நடிக்க, காயத்ரி பாடகியாக நடிக்கிறார்.

ஆனால், இந்த படங்களையடுத்து புதிதாக காயத்ரிக்கு படங்கள் புக்காகவில்லை. அதனால் கிளாமர் ரூட்டுக்கு மாறினால்தான் தொடர்ந்து படங்கள் கிடைக்கும் என்று முடிவெடுத்து, படுகவர்ச்சியான ஆல்பம் ஒன்றை ரெடி பண்ணி கோடம்பாக்க டைரக்டர்களின் பார்வைக்கு சுற்றலில் விட்டிருந்தார் காயத்ரி.

அப்படி அவர் அனுப்பிய ஆல்பத்தை துருவி துருவி பார்த்த கமர்சியல் பட டைரக்டர்கள் இப்போது வரை காயத்ரியின் கவர்ச்சி குறித்தோ, அவருக்கு சான்சு கொடுப்பது பற்றியோ எந்த பதிலும் சொல்லவில்லையாம்.

இதனால் ஆடைகுறைப்பு செய்தும் வாய்ப்பு தர ஆளில்லையே என்று வருத்தத்தில் இருக்கும் காயத்ரி, அடுத்து, தெலுங்கு, கன்னட படங்களில் நடிப்பதற்காக சில சினிமா மேனேஜர்களிடம் தனது கிளாமர் ஆல்பத்தை கொடுத்து அனுப்பியிருக்கிறாராம்.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions