இளைஞர்களை சிந்திக்க விடுங்கள் – பிரச்சாரத்தில் காயத்ரி ரகுராம் அதிரடி பேச்சு!

Bookmark and Share

இளைஞர்களை சிந்திக்க விடுங்கள் – பிரச்சாரத்தில் காயத்ரி ரகுராம் அதிரடி பேச்சு!

சென்னை விருகம்பாக்கத்தில் இன்று பாஜக சார்பாக மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய நடிகை காயத்ரி ரகுராம், ” தமிழக மக்கள் ஒவ்வொருவரும் மாற்றம் வேண்டும் என விரும்புகிறார்கள்.

வயதானவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பார்க்க வேண்டும். இளைஞர்களை சுயமாக சிந்திக்க விட்டு அவர்களையே முடிவெடுக்க விடுங்கள்” என கூறியுள்ளார்.

 


Post your comment

Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions