படவிழாவில் கண்ணீர் விட்டு அழுத காயத்ரி!

Bookmark and Share

படவிழாவில் கண்ணீர் விட்டு அழுத காயத்ரி!

விஜய்சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகிவரும் படம் மெல்லிசை படத்தை  ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் இயக்குநர் ராம், கார்த்திக் சுப்புராஜ், மாகாபா ஆனந்த், இயக்குநர் தாமிரா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

விழாவில் பேசிய காயத்ரி, “ மெல்லிசை படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும். இப்படம் நிச்சயம் எனக்குப் பெரிய பெயர் வாங்கித்தரும்” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அழுதுவிட்டார்.

அதற்கு மேல் பேசாமல் சென்றுவிட்டார் காயத்ரி. பின்னர் விஜய்சேதுபதியும், இயக்குநர் ரஞ்சித்தும் பேசி சமாதானப்படுத்தினர். அவர் அழுததற்கு, என்ன காரணம்? இப்படத்திற்காக ஒவ்வொரு காட்சிக்கும் கஷ்டப்பட்டு கவனத்துடன் நடித்திருக்கிறாராம் காயத்ரி.

இவரின் உழைப்பே கண்ணீருக்குக் காரணம் என்று அவரைத் தொடர்ந்து இயக்குநர் பேசும் போது தெரிவித்தார்.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions