பாம்பு பிடிக்க காயத்ரி பயிற்சி

Bookmark and Share

பாம்பு பிடிக்க காயத்ரி பயிற்சி

‘18 வயசு’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ரம்மி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் காயத்ரி. அவர் பாம்புப் பிடிக்கப் பயிற்சிப் பெறுகிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

சின்ன வயதிலிருந்தே பிராணிகள் மற்றும் விலங்குகள் பற்றி தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம். நடிக்க வந்த பிறகு நேரம் கிடைக்கவில்லை. அவ்வப்போது கிடைக்கும் விடுமுறை நாட்களில், சென்னையிலுள்ள வனத்துறை பிரிவுக்குச் சென்று, பாம்பு பிடிக்கப் பயிற்சிப் பெறுகிறேன். பாம்பு என்றாலே பயம் ஏற்படுவது இயல்பு.

நாம் தொந்தரவு கொடுக்கவில்லை என்றால், அதுவும் தொந்தரவு செய்யாது. பாம்புக்கு வலிக்காமல், அது நம்மைக் கடிக்காமல் எப்படி பிடிப்பது என்பதற்காக பயிற்சி பெறுவது த்ரில்லிங்காக இருக்கிறது. ராஜநாகம் உட்பட பல ரக பாம்புகளை லாவகமாக கையில் பிடித்திருக்கிறேன். இப்போது ‘மெல்லிசை’ படத்தில் நடிக்கிறேன்.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions