மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!

Bookmark and Share

மயிலாப்பூரை எய்ம் பண்ணிய காயத்ரி ரகுராம், இப்போ கோலிவுட்டை!

காயத்ரி ரகுராம் இந்த நிலையில், 2014ம் ஆண்டு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் கங்கை அமரன்,காயத்ரி ரகுராம் பாஜக வில் இணைந்தார். போன வருடம் பாஜகவில் மயிலாப்பூர் தொகுதியை எய்ம் பண்ணி விருப்ப மனு தாக்கல் செய்தார். ஆனால், சீட் கிடைக்கவில்லை.

அதன்பின், முழுநேரமாக டான்ஸ் மாஸ்டராக தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். இப்போது ஒரு படத்தை இயக்க ஆரம்பித்துள்ளார். யாதுமாகி நின்றாள் என்ற அந்த படத்தில் பின்னணி நடனம் ஆடும் பெண் டான்சர் ஒருவரின் வாழ்க்கையை சொல்லுமாம்.

சினிமா உலகின் அடுத்த பக்கத்தை காட்டக்கூடியதாக இருக்கப்போகும் அந்த படத்தில், குடும்ப சூழ்நிலையால் டான்சராக மாறும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உள்ளே நுழையும் ஒரு ஆணால், எவ்வாறு அவள் கொடுமைக்கு உள்ளாக்குகிறாள்” என்பது தான் கதையாம்.


Post your comment





Related News
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா
பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அஜித்தை பார்த்து இளைஞர்கள் கற்று கொள்ள வேண்டும்- யார் சொல்றாங்க தெரியுமா?
நடன ஆடும் பெண்களின் உண்மை கதையை படமாக எடுக்கிறேன்: காயத்ரி ரகுராம்
இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்
இளைஞர்களை சிந்திக்க விடுங்கள் – பிரச்சாரத்தில் காயத்ரி ரகுராம் அதிரடி பேச்சு!
தேர்தலில் போட்டியிடும் காயத்ரி ரகுராம்
படவிழாவில் கண்ணீர் விட்டு அழுத காயத்ரி!
மெல்லிசைக்கு பிறகே புதிய படம்! வெயிட் பண்ணும் காயத்ரி
காயத்ரியின் கிளாமர் ஒர்க்அவுட்டாகவில்லை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions