இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்

Bookmark and Share

இரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்

மறைந்த நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகள் காயத்ரி. இவரும் நிறைய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 125 படங்களுக்கு மேல் வேலை செய்துள்ளார்.

இவ்வளவு படங்கள் வேலை செய்திருந்தாலும் பிக்பாஸ் தான் மக்கள் அரிய முக்கிய காரணமாக இருந்தது. இந்நிகழ்ச்சியால் இவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தது. அதையெல்லாம் தைரியமாக சந்தித்து இப்போது படங்கள் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கொடுத்த பேட்டியில், என்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு யாரும் தடுக்கவில்லை, அதுதான் முக்கியம் என்றும் நான் தேடவில்லை. நடந்தால் சந்தோஷம் என்ற மனநிலை இருக்கிறது. எனக்கு குழந்தை இருக்க வேண்டும் என்று ஆசை, அதற்காகவாவது திருமணம் நடக்கணும் பார்ப்போம் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
குடிபோதையில் கார் ஓட்டியதாக வெளியான தகவல் - காயத்ரி ரகுராம் விளக்கம்
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்
விடாமல் கலாய்க்கும் நெட்டிசன்கள், பொங்கி எழுந்த காயத்திரி - வைரலாகும் புகைப்படம்.!
எதுக்கு இந்த உடை, கேவலமாக இல்லையா? பிரபல நடிகையை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
ஹாசினியை கொன்றுவிட்டு பின் தன் தாயை கொன்றவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்? திட்டிதீர்த்த காயத்ரி ரகுராம்
இது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? காயத்ரியை விளாசும் நெட்டிசன்ஸ்.!
விஜய் சேதுபதி தன்னுடைய படத்தில் கமிட் செய்ய மறுக்கும் 2 நாயகிகள்
விஜயிடம் இருந்து இளைஞர்கள் அதை கற்றுக்கொள்ளுங்கள்! பிரபல அரசியல்வாதி - யார் அவர் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions