பிக்பாஸ் காயத்திரி சொன்னது பலித்துவிட்டதோ? லேட்டஸ்ட் ட்வீட்

Bookmark and Share

பிக்பாஸ் காயத்திரி சொன்னது பலித்துவிட்டதோ? லேட்டஸ்ட் ட்வீட்

பிக்பாஸ் 100 நாட்களை வெற்றி கரமாக கடந்த ஆரவ்வும் விருதை வாங்கிவிட்டார். இதன் கிராண்ட் ஃபைனல் நேற்று நடந்தது. நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

நடிகர் ஸ்ரீ, நமீதா ஆகியோர் வரவில்லை என்ற வருத்தம் சிலருக்கு இருந்தது. இந்நிலையில் ஓவியாவிற்கு தான் நேற்றும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகளில் சிக்கியவர் காயத்திரி.

சினேகனை பற்றி காயத்திரி சக்தியிடம் தவறாக சொல்லியிருப்பார். அவரது ட்வீட் ஆர்வ்வுக்கு சப்போர்ட் செய்வது போல இருந்தது. தற்போது ஆரவ் வெற்றி பெற்றதற்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions