மீண்டும் நடிக்கவந்த ஜெனிலியா – ரசிகர்கள் மகிழ்ச்சி!

Bookmark and Share

மீண்டும் நடிக்கவந்த ஜெனிலியா – ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிலியா. இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிபெறவில்லை என்றாலும் இளைஞர்களின் மனம்கவர்ந்த நாயகியாக இவர்வலம்வந்தார்.

திரைத்துறையில் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டு இருந்தபோதே பிரபல ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக் என்பவரை கடந்த 2012-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டு இவர் பின்னர் இல்லர வாழ்க்கையில் செட்டிலானார்.


2011-ம் ஆண்டு இவரது நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் ஃபோர்ஸ். இது காக்க காக்க படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக் ஆகும். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் இறந்துபோன ஜெனிலியா, இந்த பாகத்தில் ஆவியாக ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Post your comment





Related News
திருமணமான கதாநாயகிகளால் தான் திறமையாக நடிக்க முடியும்: ஜெனிலியா
ஜி.வி.பிரகாஷுக்கு ஜெனிலியா போல ஒரு பெண் தேடும் இயக்குனர்!
தாய்லாந்து குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ஜெனிலியா
3 வருட இடைவெளிக்குப்பிறகு ஜெனிலியா மீண்டும் நடிக்கிறார்
குழந்தை படத்தை வெளியிட்ட ஜெனிலியா
குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டம்-ஜெனிலியா
மராத்தி படங்களில் நடிக்க ஆசை : ஜெனிலியா
கர்ப்பிணியான ஜெனிலியா போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்
வாய்ப்புகள் குவிவதால் \'குவா குவா\' ஐடியாவை தள்ளிப்போடும் - ஜெனலியா!
கணவருடன் திருப்பதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்த நடிகை ஜெனிலியா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions