மராத்தி படங்களில் நடிக்க ஆசை : ஜெனிலியா

Bookmark and Share

மராத்தி படங்களில் நடிக்க ஆசை : ஜெனிலியா

மராத்தி படங்களில் நடிக்க ஆவலாய் இருப்பதாக நடிகை ஜெனிலியா டி சோஷா கூறியுள்ளார். ரித்தேஷ் தேஷ்முக்கை மணமுடித்த ஜெனிலியாவுக்கு, சமீபத்தில் குழந்தை பிறந்தது.

இதன்பின், சிலகாலம், வீட்டிலேயே பொழுதை கழித்து வந்த ஜெனிலியா, தற்போது கணவர் ரித்தேஷ், மராத்தி மொழியில் அறிமுகமாக உள்ள லாய் பாரி படத்தின் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். மராத்தி படங்களில் நடிக்க தனக்கும் ஆசையாக இருப்பதாக ஜெனிலியா மேலும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
திருமணமான கதாநாயகிகளால் தான் திறமையாக நடிக்க முடியும்: ஜெனிலியா
மீண்டும் நடிக்கவந்த ஜெனிலியா – ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஜி.வி.பிரகாஷுக்கு ஜெனிலியா போல ஒரு பெண் தேடும் இயக்குனர்!
தாய்லாந்து குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய நடிகை ஜெனிலியா
3 வருட இடைவெளிக்குப்பிறகு ஜெனிலியா மீண்டும் நடிக்கிறார்
குழந்தை படத்தை வெளியிட்ட ஜெனிலியா
குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டம்-ஜெனிலியா
கர்ப்பிணியான ஜெனிலியா போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்
வாய்ப்புகள் குவிவதால் \'குவா குவா\' ஐடியாவை தள்ளிப்போடும் - ஜெனலியா!
கணவருடன் திருப்பதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்த நடிகை ஜெனிலியா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions