பிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்

Bookmark and Share

பிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்

பிரிட்டீஷ் பாப் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் லண்டன் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ஜார்ஜ் மைக்கேலின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
பாடகர் ஜார்ஜ் மைக்கேல் தமது இசைக் குழு மூலமாக உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார். ஜார்ஜ் மைக்கேலின் ஆல்பம்கள் கோடிக்கணக்கில் விற்பனை ஆகியுள்ளது.

மறைந்த மைக்கேலுக்கு வயது 53. உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி கொண்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. உடல்நலக் குறைவுக் காரணமான நீண்ட காலமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த மைக்கேல் நேற்று உயிரிழந்துள்ளார்.


Post your comment





Related News
ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!
வெற்றிவேல் டிரைலர் மற்றும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சசிக்குமார் படத்தை வாங்கிய லைக்கா நிறுவனம் !
விஜய்-60 படத்தில் நடிக்கிறேனா? மியா ஜார்ஜ் விளக்கம்
பாவாடவிலும் பிருத்விராஜுடன் – மியா ஜார்ஜ் ஜோடி
ஆர்யா படத்தில் நடிக்க மறுத்த மியா ஜார்ஜ்!
இன்று நேற்று நாளையில் இந்திய சுதந்திர போராட்டம்
விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் நடிக்கும் “இன்று நேற்று நாளை”
கிராமத்து நாயகியாக மாறும் மியா ஜார்ஜ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions