உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் கெத்து படத்தின் முன்பதிவு தொடங்கியது!

Bookmark and Share

உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் கெத்து படத்தின் முன்பதிவு தொடங்கியது!

திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் கெத்து திரைப்படம் நாளை மறுநாள் ஜனவரி 14-ம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கான முன்பதிவு இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை நகைச்சுவை கலந்த காதல் படங்களில் மட்டுமே நடித்துவந்த உதயநிதி, இப்படத்தின் மூலம் முதல்முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். மேலும் ‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ராந்த் இதில் மீண்டும் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
உதயநிதிக்கு ஜோடியாகும் நமீதா
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
தற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர்
அன்று அஜித்துக்கு நடந்த கொடுமை இன்று உதயநிதிக்கு நடக்கிறது!
நல்ல கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிப்பேன்: உதயநிதி பேட்டி
உதயநிதி படத்தின் மூலம் இணையும் இரண்டு இசையமைப்பாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions