காஸி இரண்டு நாள் பிரமாண்ட வசூல் சாதனை

Bookmark and Share

காஸி இரண்டு நாள் பிரமாண்ட வசூல் சாதனை

ராணா, டாபிஸி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காஸி. இப்படம் ஆரம்பத்தில் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை என்றாலும், படம் ரிலிஸிற்கு பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

காஸி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது, இப்படம் இரண்டு நாள் முடிவில் இந்தியாவில் மட்டுமே ரூ 10 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இன்று விடுமுறை என்பதால் எப்படியும் ரூ 18 கோடி வரை வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவிலும் காஸி படத்திற்கு நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது, $140K வசூல் செய்துள்ளது.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions