கமலின் படத்திற்காக ஜெயிலுக்கு போன இசையமைப்பாளர் ஜிப்ரான்.!

Bookmark and Share

கமலின் படத்திற்காக ஜெயிலுக்கு போன இசையமைப்பாளர் ஜிப்ரான்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் ஜிப்ரான், அறம், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் இவருடைய இசையை பலரும் பாராட்டி இருந்தனர்.

இதனையடுத்து ஜிப்ரான் தற்போது கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படம் ஜெயில் சம்மந்தபட்ட கதையாம்.

இதனால் எப்படி இசையமைப்பது, என்ன செய்யலாம் என்ன செய்ய கூடாது என்பதை அறிந்து கொள்வதற்காக மூன்று நாள் புழல் ஜெயிலில் தங்கி இருந்தாராம், இதனை ஜிப்ரானே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ஹன்சிகா புதிய படத்தின் தலைப்பு "மஹா"..!
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
இந்த விஷயம்னா கூச்சப்படவே மாட்டேன் - ஜிப்ரான் ஓபன்டாக்
அறம் படத்துக்காக ஹாலிவுட் இசைகுழுவுடன் ஜிப்ரான் இணைகிறார்
அர்னால்டு படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்?
யுவனை ரீப்ளேஸ் செய்த ஜிப்ரான்!
‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இரண்டாவது பாடல் பூட்டானில் வெளியிடப்பட்டது
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தார் கமல் - ஜிப்ரான் பேட்டி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions