ஜில் படத்தின் இசை 12ம் தேதி வெளியீடு

Bookmark and Share

ஜில் படத்தின் இசை 12ம் தேதி வெளியீடு

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், கோபிசந்த் நடித்துள்ள ஜில் படத்தின் இசை, வரும் 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது. படம் 27ம் தேதி வெளியாகிறது. கோபிசந்திற்கு ஜோடியாக, ராஷி கண்ணா நடித்துள்ளார்.

படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. போலீஸ் உயர் அதிகாரி கேரக்டரில், கோபிசந்த் நடித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
சங்கிலி புங்கிலி கதவ தொற நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீவாவிற்கு கிடைத்த வெற்றி- இத்தனை கோடி வசூலா?
நடுராத்திரியில் பெண்கள் இருக்கும் அறையில் நுழைந்த சூரி
சூரியை பார்த்து ஒருவர் கூட்டத்தில் என்ன கேட்டார் தெரியுமா?
வருகிறது மீண்டும் வா அருகில் வா!
கில்லி இரண்டாம் பாகம் குறித்து பேசிய இயக்குனர்!
செரீன் மீண்டும் ஹீரோயினாக நடிக்கும் \'திகில்\'
சிம்பு பேச்சை மீறி ஆர்யாவுடன் நடிக்கும் ஹன்சிகா..!
மீண்டும் படமாகும் கில்லி 2- விஜய்க்கு ஜோடி அமலாபால்!
டாக்டகள் நடிகர்களான‌ வரிசையில் அகிலன் படத்தில் நடிக்கும் பி சரவணன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions