கில்லி இரண்டாம் பாகம் குறித்து பேசிய இயக்குனர்!

Bookmark and Share

கில்லி இரண்டாம் பாகம் குறித்து பேசிய இயக்குனர்!

விஜய் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் கில்லி. அதுவரை ரொமான்ஸ் படங்களாக நடித்துவந்த விஜய், அந்த படத்தில் இருந்து மாஸ் ஹீரோ அந்தஸ்தைப் பெற்றார்.

இன்று கில்லி படத்தை டிவியில் ஒளிப்பரப்பினாலும் பலரும் அந்த படத்தை விரும்பி பார்ப்பார்கள். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தன்னிடம் ஐடியா இருப்பதாகவும் ஆனால் அதற்கு விஜய் சம்மதிக்க வேண்டும் என்றும் இப்படத்தின் இயக்குனர் தரணி கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions