இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு நடிகர்கள் - அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

இளம் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு நடிகர்கள் - அதிர்ச்சி தகவல்

ஹைதராபாத்தில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் இரண்டு நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து தற்போது பெங்களூரில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இளம் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார், இதனையடுத்து அந்த பெண்ணை போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார்.

அந்த பெண் குடும்ப வறுமை காரணமாக ஹோட்டலில் பணிக்கு சேர்ந்ததாகவும், தன்னை கட்டாயப்படுத்தி ஹோட்டலின் உரிமையாளர் பாலியல் தொந்தரவு செய்தது மட்டுமில்லாமல் வீடியோ மூலம் மிரட்டி பாலியல் தொழில் ஈடுபடுத்த பட்டுள்ளார்.

 மேலும் இதில் இரண்டு நடிகர்களுக்கும் பங்குள்ளதாகவும் அந்த இளம் பெண் கூறியதாக போலீசார் கூறியுள்ளனர், ஆனால் போலீசார் அந்த 2 நடிகர்கள் யாரென்றே தகவல்களை வெளியிடவில்லை.

 


Post your comment





Related News
சோப்பு விளம்பரம், தெறி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!
ரிக்கார்ட் பிரேக் மியூசிக் டைரக்டர்
ப்ரியங்கா சோப்ராவை தாக்கிய குத்துசண்டை வீராங்கனை: மயங்கி விழுந்த பிரியங்கா..!
பெண்களுடன் சுற்றும் ஷாருக்கான் மகன்..!
மாறுபட்ட மலைவாழ் பெண்ணாக மனிஷா யாதவ்..!
பெண்களை கவரும் ஹன்சிகாவின் வேப்பிலை டான்ஸ்..!
‘‘டாப்சி\" என்னுடைய பியூட்டிஃபுல் கேர்ல் ஃப்ரெண்ட் - மத்தியாஸ் போய்..!
மூன்றது முறையாக கல்யணம் செய்த நடிகர் பவன் கல்யான்..!
வெங்கட் பிரபு பொண்ணுங்களை கரெக்ட் பண்ண கத்து கொடுத்தார்-கார்த்தி..!
பார்வையற்ற பெண்ணை பாட வைத்த இமான்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions