"உன்னை தேடி வருவேன் ****!" பொது மேடையில் கெட்டவார்த்தையில் திட்டிய ஞானவேல் ராஜா

Bookmark and Share

விஜய் ஆன்டனி நடித்த எமன் படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது.

அந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை கெட்ட வார்த்தைகளில் திட்டினார்.

சி3 படம் வெளியாகும் அன்று காலை 11 மணிக்கு லைவ் ஸ்ட்ரீம் ஒளிபரப்பப்படும் என பதிவிட்டுள்ளார்கள்.

இதை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

"என்ன நடந்தாலும் இன்னும் ஆறு மாதத்தில் உன்னை தேடி வந்து உள்ளே தள்ளுவேன் நாயே..

உன்னை கைது செய்வதை நான் லைவ் ஸ்ட்ரீம் செய்வேன்" என மிகவும் ஆக்ரோஷமாக பேசினார் ஞானவேல்ராஜா.


Post your comment





Related News
மலேசியாவுக்கு பறக்கும் வேலைக்காரன்
மற்றொரு சிறுபட்ஜெட் படத்தையும் கைப்பற்றிய யுவன்
பிரபாஸுக்கு ராஜமௌலி கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
ராஜமவுலிக்காக தமன்னா செய்ததை சுந்தர் சி.க்காக செய்யும் ஸ்ருதி
விவாகரத்துக்கு முன்பே செல்வி டிடி... காரணம் இந்த 'மஹாராஜா'தானா?
சத்யராஜை மிகவும் மோசமாக விமர்சித்த H.ராஜா- ரசிகர்கள் கோபம்
நான் யாருனு தெரியுமா- ஆட்டம் போட்ட சிம்பு
பாகுபலிக்கு எதிர்ப்பு காட்டும் கன்னடர்கள்- அவர்களுக்காக ஒரு வீடியோ வெளியிட்ட ராஜமௌலி
கலையரசனுக்கு 'எய்தவன்' பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions