ஞானவேல் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Bookmark and Share

ஞானவேல் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் என கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக வெற்றிகரமாக பணியாற்றி வருபவர் ஞானவேல் ராஜா. இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைவரான இவர் நடிகர் சிவகுமாரின் உறவினர் ஆவார். இந்த வருடம் 24 எனும் வெற்றிப்படத்தை வழங்கிய அவர், மென்மேலும் பல தரமான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை பெருமைப் படுத்த Kalakkal Cinema சார்பாக வாழ்த்துகிறோம்.

 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions