தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்

Bookmark and Share

தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்தது ஏன்? ஞானவேல்ராஜா விளக்கம்

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலையடுத்து ஆர்கே நகர் தேர்தலில் களமிறங்க முயற்சித்தார். இவர் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி சில தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விநியோகஸ்தர் சங்கத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் தான் பதவியை ராஜினாமா செய்தாராம். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்ற தாங்கள் என்ன சாதனைகள் செய்தோம் என்றும் சேரன் உள்ளிட்ட சிலர் போராட்டம் நடத்துவது பற்றியும் பேசியுள்ளார். இதோ...

 


Post your comment





Related News
டி.வி.களுக்கு ஏன் படங்களை இலவசமாக வழங்க வேண்டும்: காப்புரிமை பிரச்சனை எழுப்பும் ஞானவேல்ராஜா
தியேட்டர்களை குத்தகைக்கு எடுக்கும் ஞானவேல்ராஜா
கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” பெருமையுடன் வழங்கும் “புரோடக்ஷன் நெ.14”
கொம்பன் இயக்குநருக்கு கார் பரிசளித்த ஞானவேல் ராஜா!
\'கொம்பன்\' படத்திற்க்காக தெய்வத்திடம் போய் முறையிட்டேன் :ஞானவேல்ராஜா
நாளை முதல் திரையரங்குகளில் கொம்பன் வருகிறான்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions