ஆமாய்யா நாங்க இடியட்ஸ் தான், கோபிநாத் விளாசல்

Bookmark and Share

ஆமாய்யா நாங்க இடியட்ஸ் தான், கோபிநாத் விளாசல்

சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத் எப்போதும் தெளிவான கருத்துக்களை கூறுபவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தன் முழு ஆதரவையும் தந்துள்ளார்.

இதில் ஆமா, நாங்க சென்டிமென்டல் இடியட்ஸ்தான். ஆனால் கோழைகள் இல்லை, வணிக அரசியலை புரிந்துகொள்ளாதவர்கள் அல்ல.

நாங்கள் அன்பானவர்கள். அதற்கு நீங்கள் என்ன பேர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

அன்புதான் எங்கள் ஆயுதமே. ஆறு மாசப்பிள்ளைய தூக்கிட்டு வந்து உரிமைக் கேட்டு உட்கார்ந்திருக்காங்க, இவங்க எல்லாம் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கவா வர்றாங்க? உரிமைக்காக வர்றாங்க என கோபமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்
என்னை போல் வேறு யாரையும் ஏமாற்றாதீர்கள்- கோபிநாத் செய்த செயலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இளம்பெண்
சிம்பு படத்தில் இந்திய சினிமாவில் முதன்முறையாக நடக்கும் ஸ்பெஷல் விஷயம்
மக்களுக்கு விவசாயம் தெரியும்யா- கோபிநாத் பதிலடி
ஜீ தமிழ் டிவியில் ‘டான்சிங் கில்லாடிஸ்’! ... நடுவர்களாக சினேகா, சுதாசந்திரன்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு எந்த நடிகர் வந்தார் தெரியுமா? மக்கள் அமோக வரவேற்பு
சிம்பு ரசிகர்களுக்கு இன்று அஸ்வின் தாத்தா ஸ்பெஷல்- இயக்குனர் வெளியிட்ட தகவல்
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
2003லேயே இளைஞர்கள் போராட்டத்தை கணித்த கமல்ஹாசன், தெரியுமா உங்களுக்கு
சிம்புவை சூப்பர் ஸ்டார் என்று வாழ்த்திய பிரபல இயக்குனர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions