தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்

Bookmark and Share

தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்

சதுரங்க வேட்டை படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ். அவர் அதற்கு முன்பும் பின்பும் பல படங்களில் நடித்தும் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் இப்படமே அவருக்கு ஒரு அடையாளத்தை தேடி தந்தது.

கடைசியாக ரிச்சி என்ற படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலியுடன் நடித்திருந்தார். படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இந்நிலையில் அஜித் முன்பு காட் ஃபாதர் என்ற தலைப்பை வைத்து ஒரு படத்தில் நடிக்க இருந்தார்.

பிறகு அது வரலாறு என்று டைட்டில் மாற்றப்பட்டது (காட் ஃபாதர், k.s.ரவிக்குமார் இயக்கதில் அஜித் நடித்து வெளியான வரலாறு படத்திற்கு முன்பு வைக்கப்பட்ட தலைப்பாகும்) தற்போது காட் ஃபாதர் டைட்டிலை நட்ராஜ் தனது அடுத்தப்படத்திற்கு பயன்ப்படுத்தவுள்ளார். இத்தகைய தலைப்பை வைத்து சரிந்து கிடக்கும் தனது மார்க்கெட்டை உயர்த்த நட்ராஜ் திட்டமிட்டுள்ளார் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.




Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions