பிரமாண்டமாக நடந்து முடிந்த 74-வது கோல்டன் க்ளோப் விருது விழா- வெற்றியாளர்கள் பட்டியல் இதோ

Bookmark and Share

பிரமாண்டமாக நடந்து முடிந்த 74-வது கோல்டன் க்ளோப் விருது விழா- வெற்றியாளர்கள் பட்டியல் இதோ

ஆஸ்கர் விருதிற்கு பிறகு திரைத்துறையினர் மிகவும் மதிக்கும் விருது கோல்டன் க்ளோப் விருதை தான். இந்த விருது விழா இன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் நடந்து முடிந்தது. இதில் அதிக பட்சமாக லா லா லேண்ட் படம் 7 விருதுகளை வென்றது. வெற்றியாளர்கள் பட்டியல் இதோ....

சிறந்த திரைப்படம், டிராமா பிரிவு - மூன்லைட்
சிறந்த திரைப்படம் , மியூஸிக்கல் அல்லது காமெடி பிரிவு - லா லா லேண்ட்
சிறந்த நடிகர், டிராமா - கேஸி ஆஃப்லெக் (மான்செஸ்டர் பை தி ஸீ)
சிறந்த நடிகர், மியூஸிக்கல் அல்லது காமெடி பிரிவு - ரயன் காஸ்லிங் (லா லா லேண்ட்)
சிறந்த நடிகை, டிராமா - இஸபெல் ஹப்பெர்ட் (எல்லீ)
சிறந்த நடிகை, மியூஸிக்கல் அல்லது காமெடி பிரிவு - எம்மா ஸ்டோன் (லா லா லேண்ட்)
சிறந்த இயக்குநர் - டேமியன் சாஸெல் (லா லா லேண்ட்)
சிறந்த உறுதுணை நடிகர் - ஆரோன் டெய்லர் ஜான்சன் (நாக்டர்னல் அனிமல்ஸ்)
சிறந்த உறுதுணை நடிகை - வயோலா டேவிஸ் (ஃபென்சஸ்)
சிறந்த அயல் மொழித் திரைப்படம் - எல்லீ
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஸூடோபியா
சிறந்த திரைக்கதை - டேமியன் சாஸெல் (லா லா லேண்ட்)
சிறந்த இசை - ஜஸ்டின் ஹர்விட்ஸ் (லா லா லேண்ட்)
சிறந்த பாடல் - சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (லா லா லேண்ட்)


Post your comment

Related News
கேரள அரசு சார்பில் பி.சுசீலாவுக்கு அரிவராசனம் விருது
விருது விழாவில் அஜித் செய்த செயல், என்ன மனுஷன் அவர் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்
இந்தியாவின் 64வது தேசிய விருது- வென்றவர்கள் யார் யார்?
IIFA Utsavam 2017- விருது வென்றவர்களின் முழு விவரம்
சூர்யாவிற்கு விருது ! எதற்கு தெரியுமா
IIFA South Utsavam விருது 2017- விருதுக்கு தேர்வானவர்களின் விவரம்
ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு
ஆஸ்கர் விருது விழா: சிறந்த படம், இயக்குநருக்கு கடும் போட்டி
ஆசியா விஷன் திரைப்பட விருதுகளை அள்ளிய தர்மதுரை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions