கோலி சோடா-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

Bookmark and Share

கோலி சோடா-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருந்த கோலி சோடா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார் விஜய் மில்டன்.

ரப் நோட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் கவுதம் மேனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீஸர், ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து தற்போது படக்குழுவினர் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். வரும் மார்ச் 29-ம் தேதி முதல் இந்த படம் திரைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions