சோகத்தில் ஆழ்த்திய இளம் நடிகரின் சகோதரர் மரணம்

Bookmark and Share

சோகத்தில் ஆழ்த்திய இளம் நடிகரின் சகோதரர் மரணம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் இளம் நடிகர் ஸ்ரீராம். குழந்தை நட்சத்திரமாக பசங்க படத்தில் அறிமுகமானவர் கோலி சோடா, பாபநாசம் படங்களில் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான பைசா படத்தில் சோலா ஹீரோவாக மாறிவிட்டார்.

இவரின் சகோதரர் அர்ஜுன் ராம் சாலை விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். புகைப்படக்கலைஞராக வர விரும்பிய இவரின் இழப்பு ஸ்ரீராமின் குடும்பத்துக்கு மாபெரும் இழப்பு தான். இவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

 


Post your comment





Related News
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
மக்களுக்கு நல்லது செய்ய வருகிறது ஜிஎஸ்டி வண்டி
இது தான் எங்கள் ஐடியா, கோலி சோடா-2 பற்றி வெளிவந்த தகவல்கள்.!
“கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “
கோலி சோடா-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்!
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
மூன்று இளைஞர்களை மையப்படுத்தி உருவாகும் டூமா கோலி
தெலுங்கில் ரீமேக் ஆகும் கோலி சோடா
2014ன் மறக்க முடியாத படங்கள்... ஒரு விமர்சகனின் பார்வையில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions