கொட்டிய வசூல், கோல்மால் எகேன் முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

Bookmark and Share

கொட்டிய வசூல், கோல்மால் எகேன் முதல் நாளே இத்தனை கோடி வசூலா?

பாலிவுட் திரையுலகின் ஹிட் இயக்குனர் ரோகித் ஷெட்டி. இவர் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் கோல்மால் எகேன்.

இப்படத்தில் அஜய்தேவ்கன், ப்ரனீதி சோப்ரா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர், பேய் வீட்டிற்குள் மாட்டிக்கொள்ளும் ஒரு கும்பல், அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பித்து வருகின்றார்கள் என்பதை நகைச்சுவையாக கூறியுள்ளனர்.

மேலும், இப்படம் இந்தியாவில் மட்டுமே முதல் நாள் ரூ 30 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், இதனால் படக்குழு மிகவும் சந்தோஷத்தில் உள்ளது.


Post your comment





Related News
சசிகலா சிறையில் முதல் வகுப்பு பெறுவதற்காக முதல்வர் பதவியை பிடிப்பதில் தீவிரம்
மீண்டும் நடிக்க வந்தார் அஜித்தின் திலோத்தமா..!
ஆச்சி மனோரமாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அனுமதி..!
அஞ்சலியை மீண்டும் துரத்தும் இயக்குனர் களஞ்சியம்..!
பாண்டியநாடு இயக்குனரின், மதுரை கதை களத்தில் மீண்டும் விஷால்..!
மீண்டும் இணைகிறது பாலா- அதர்வா கூட்டணி..!
ஆசை நாயகன் சித்தார்த்துடன் மீண்டும் இணையும் சமந்தா..!
\'வீரம் சிவா\' இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் \'அஜித்\'..!
\'டோனாவூர் ராதா\' வில் சினேகா- பிரசன்னா ஜோடி..!
ஹாலிவூட்டில் இருந்து தமிழுக்கு மீண்டும் வரும் மாதவன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions