நல்ல கதாசிரியர்களுக்கு பஞ்சம் - கோபி சந்த்

Bookmark and Share

நல்ல கதாசிரியர்களுக்கு பஞ்சம் - கோபி சந்த்

ஜில் படம் தந்த வெற்றியில் இருக்கும் பிரபல நடிகர் கோபி சந்த், தான் அடுத்து நடிக்க இருக்கும் படங்களின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதாக கூறி உள்ளார்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தற்போது நல்ல கதாசிரியரை பார்ப்பதே அரிதாகி விட்டது என்றார். பொதுவாகவே கமெர்சியல் படங்களில் தான் ஹீரோக்கள் நடிக்க விரும்புவார்கள் என்று நினைப்பது தவறு.

கதையில் நம்பிக்கை வைத்து படம் எடுப்பவர்கள் மிகப்பெரிய வெற்றி அடையவில்லையா? நம்மை சுற்றி நடக்கும் பல சுவாரசியமான விஷயங்களை வைத்தே நல்ல கதையை உருவாக்க முடியும்.

ஒரு கதையில் வில்லனுக்கு முக்கியத்துவம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தில் நான் வில்லனாக கூட நடிக்கத்தயார். மேலும் நான் நெகட்டிவ் ரோலிலும் நடிப்பேன். எனக்கு  ஜில் முதல் முழு நீள ஆக்ஷன் படமாகும். அதற்கு எனது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.


Post your comment





Related News
ராயல்டி உரிமை தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: ஸ்.ஏ.சந்திரசேகரன் விளக்கம்!
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..?" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions