நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?

Bookmark and Share

நீயா நானா கோபி நாத்தின் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா?

சின்னத்திரையில் நீயா நானா என்ற ஒரேயொரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர், மேலும் இவர் நிமிர்ந்து நில் மற்றும் திருநாள் ஆகிய படங்களிலும் தலையை காட்டியிருப்பார்.

இவருடைய மனைவி பெயர் துர்கா, கோபியை தெரிந்த அளவிற்கு துர்காவை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

காரணம் அவர் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை என்பது தான் காரணம். பெண்ணாக இருந்தால் வீட்டில் சும்மாவே இருந்து விட முடியாது என்பதால் அசோக் பில்லர் அருகில் உள்ள கோபி நாத்தின் ஆஃபீஸ் அருகிலேயே எம்போரியம் ஒன்றை நடத்தி வருகிறாராம்.

பெண்களுக்காக பிரத்தேகமாக உடைகள் வடிவமைத்து கொடுக்கிறாராம், இவருக்கு வடிக்கியாளர்களும் அதிகம் உள்ளாராம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions