ரஜினி-கமல் கருத்துக்கு கவுண்டமணி அடித்த கவுண்டர்!

Bookmark and Share

ரஜினி-கமல் கருத்துக்கு கவுண்டமணி அடித்த கவுண்டர்!

நடிகர் சங்க தேர்தல் இன்று மிகவும் பரபரப்பாக நடந்து வருகின்றது. இதில் சண்டை, மோதல் என சட்டமன்ற தேர்தலை விட மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.

ரஜினி இத்தேர்தலில் ஓட்டுப்போட வந்த போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தை, தமிழ் நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும். வெற்றிபெற்றவர்கள் உயிரே போனாலும் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதே போல் கமல்ஹாசன், ‘இந்த சங்கத்தை இந்திய நடிகர் சங்கமாக மாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தார். இது குறித்து கவுண்டமணியிடம் கேட்ட போது, ‘நடிகர்கள் சங்கம்’ என்று இருந்தாலே போதும் என்று கலக்கலாக பதில் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions