கவுண்டமணி பட ஆடியோ சிடியை வெளியிடும் சந்தானம்!

Bookmark and Share

கவுண்டமணி பட ஆடியோ சிடியை வெளியிடும் சந்தானம்!

’49 ஓ’ படத்தை தொடர்ந்து கவுண்டமணி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கணபதி பாலமுருகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவிருப்பதாக நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் மற்றொரு பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம், இவ்விழாவில் கலந்துகொண்டு ஆடியோ சிடியை வெளியிடுவார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் புகழ் ரித்விகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் கவுண்டமணி சினிமா கம்பெனிகளுக்கு கேரவேன்களை வாடகைக்கு விடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions