கவுண்டமணி பட பாடலை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

கவுண்டமணி பட பாடலை வெளியிடும் சிவகார்த்திகேயன்!

49 ஓ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கவுண்டமணி திரைக்கு வருகிறார். இந்த படத்தின் இசை வெளீயிட்டு விழா  சென்னையில் நடைபெற உள்ளது. 

தன்னுடைய எந்த ஒரு திரைப்படம் சம்பந்தப்பட்ட விழாவிலும் இதுவரை வந்து கலந்து கொள்ளாத கவுண்டமணி 49 ஓ படத்தின் இசை வெளியீட்டிற்கு கண்டிப்பாக வருவேன் என உறுதியளித்திருக்கிறார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவுள்ளாராம். ஒரே மேடையில் கவுண்டமணி, சிவகார்த்திகேயன் இருவரும் கலந்து கொள்வது தமிழ்த் திரையுலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நக்கலுக்கும், நையாண்டிக்கும் பெயர் போன கவுண்டமணி, சிவகார்த்திகேயன் ஆகியோர் ஒரே மேடையில் இருக்க, 49 ஓ படத்தின் இசை வெளியீடு நடக்க உள்ளது. அதுவே படத்திற்கு பெரிய விளம்பரமாக அமையப் போகிறது.


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு
செல்பி எடுக்க கேட்ட தொலைக்காட்சி நடிகர்- தன்னுடைய ஸ்டைலில் கவுண்டர் கொடுத்த கவுண்டமணி
இறந்துவிட்டதாக வதந்தி : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்
நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!
புதிய படத்தில் கவுண்டமணி செய்த சாதனை!
கவுண்டமணியின் புதிய பட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சௌந்தரை தட்டி கொடுத்த கவுண்டர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions