புதிய படத்தில் கவுண்டமணி செய்த சாதனை!

Bookmark and Share

புதிய படத்தில் கவுண்டமணி செய்த சாதனை!

’49 ஓ’ படத்தை தொடர்ந்து கவுண்டமணி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கணபதி பாலமுருகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை முழுக்க முழுக்க 180 அடி நீளத்தில் உள்ள ஒரு கேரவனுக்குள்ளாகவே படமாக்கி உள்ளார்களாம். இது தன்னை பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய சாதனை என இயக்குனர் கணபதி பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு
செல்பி எடுக்க கேட்ட தொலைக்காட்சி நடிகர்- தன்னுடைய ஸ்டைலில் கவுண்டர் கொடுத்த கவுண்டமணி
இறந்துவிட்டதாக வதந்தி : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்
நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!
கவுண்டமணியின் புதிய பட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சௌந்தரை தட்டி கொடுத்த கவுண்டர்!
முதல்முறையாக கேரவனுக்குள்ளேயே படமான பாடல் காட்சி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions