கவுண்டமணி பட ரீமேக்கில் சிரஞ்சீவியா?

Bookmark and Share

கவுண்டமணி பட ரீமேக்கில் சிரஞ்சீவியா?

ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் கவுண்டமணி நடித்த 49ஓ படத்தை தெலுங்கில் எடுக்க, அந்தப்படத்தின் உரிமையைப் பெருந்தொகை கொடுத்து சிரஞ்சீவி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

சிரஞ்சீவி அரசியலிலும் இருப்பதால் விவசாயிகள் சிக்கலைப் பற்றியும் விளைநிலங்களைப் பாதுகாப்பது பற்றிய கதையைக் கொண்ட இந்தப்படத்தில் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் இப்படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதுபற்றி விசாரித்தால், அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். 49ஓ படத்தைத் தெலுங்கில் எடுக்க வேறொரு நிறுவனம் அணுகியிருப்பதாவும் அது சம்பந்தப்பட்ட பேச்சுகள் நடந்துகொண்டிருப்பதாகவும் தெரிகிறது.


Post your comment





Related News
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
ஸ்ரீ தேவியின் மரணம் குறித்து கவுண்டமணி இரங்கல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து பரவிய வதந்திக்கு நடிகர் கவுண்டமணி மறுப்பு
செல்பி எடுக்க கேட்ட தொலைக்காட்சி நடிகர்- தன்னுடைய ஸ்டைலில் கவுண்டர் கொடுத்த கவுண்டமணி
இறந்துவிட்டதாக வதந்தி : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கவுண்டமணி சார்பில் பரபரப்பு புகார்
நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!
புதிய படத்தில் கவுண்டமணி செய்த சாதனை!
கவுண்டமணியின் புதிய பட ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சௌந்தரை தட்டி கொடுத்த கவுண்டர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions