நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!

Bookmark and Share

நகைச்சுவை அரசருக்கு இன்று பிறந்தநாள்!

1977 முதல் தற்போதுவரை தனது டைமிங் காமெடியால் தமிழக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருபவர் கவுண்டமணி. இவர் இன்று தனது 77-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதைதொடர்ந்து #HBDGoundamani எனும் ஹேஷ் டேக் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

 


Post your comment





Related News
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
உலகளவில் அடித்து நொறுக்கிய வசூல்! விசயம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
மேலும் ஒரு பாடலா? பைரவா ரசிகர்களுக்கு போனஸ் விருந்து
பிரபல திரையரங்கில் பைரவா பட புக்கிங் ஆரம்பம்
அடிமேல் அடியால் சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்
6 ஆயிரம் மேடை நிகழ்ச்சிகள் நடத்திய நடிகர் கிங்காங்!
நாளை முதல் ரஜினியின் லிங்கா டிக்கெட் முன்பதிவு
பணத்தை செலவு செய்யாமலே லாபம் சம்பாத்திக்கும் சாமர்த்திய தனுஷ்..!
மது அருந்தும் காட்சியில் நடித்த பிருதிவிராஜ் மீது வழக்கு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions