கவுண்டமணியை சிவகார்த்திகேயன் சந்தித்தது ஏன்?

Bookmark and Share

கவுண்டமணியை சிவகார்த்திகேயன் சந்தித்தது ஏன்?

காமெடியின் அடையாளம் கவுண்டமணி என்றே சொல்லலாம். ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர்களிலும் தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயனெல்லாம் அவரது பரம விசிறிகள்.

அப்படி தான் கடந்த வாரம் சிவா, கவுண்டமணியை சந்தித்து பேசினார்.  உடனே, இவரின் அடுத்த படத்தில் கவுண்டமணி நடிக்கப்போகிறார் என ஒரு செய்தி பரவியது.

ஆனால், இதுக்குறித்து விசாரிக்கையில் சிவகார்த்திகேயன், கவுண்டமணியை மரியாதை நிமித்தமாக மட்டுமே சந்தித்தாராம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படப்பிடிப்பின் போதே அவரை சந்திக்க முயற்சி செய்தாராம் சிவா.

அது முடியாமல் போக, தற்போது அவருடைய ஆசை நிறைவேறி விட்டதாம். பின் கவுண்டமணி, சிவகார்த்திகேயனிடம் ‘உன் நடிப்பு நன்றாக உள்ளது, ஊத கலரு ரிப்பன் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று கூறினாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions