கள்ளநோட்டு வழக்கில் சிக்கிய கௌதம் கார்த்திக் படக்குழு…!

Bookmark and Share

கள்ளநோட்டு வழக்கில் சிக்கிய கௌதம் கார்த்திக் படக்குழு…!

புதுமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ரங்கூன் என்ற படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்து வருகிறார். முருகதாஸ் மற்றும்  பாக்ஸ்ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழு பர்மா சென்றுள்ளது.

படக்குழு படப்பிடிப்புக்காக பர்மா கரன்சிகளை அச்சடித்து சென்றுள்ளனர். அதைப்பார்த்த பர்மா காவல்துறையினர், கள்ளநோட்டுகள் என்று சந்தேகப்பட்டு படக்குழுவினரைத் விசாரிக்க, சிறிது நேரம் அங்கு பதட்டம் நிலவியுள்ளது.

அதன்பிறகு அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாமல் திரும்பி வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், பர்மாவில் படமாக்கவேண்டிய காட்சிகளை பாங்காக் சென்று படமாக்க முடிவுசெய்து அங்கு சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions