நான்கு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கும் கெளதம் மேனன்...!

Bookmark and Share

நான்கு முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்கும் கெளதம் மேனன்...!

கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் சிம்பு, நாகசைதன்யா நடிப்பில் "அச்சம் என்பது மடமையடா” படப்பிடிப்பு நடந்துவருகிறது.

இதைத் தொடர்ந்து கன்னட நடிகர் புனித் ராஜ் குமார் மற்றும் பகத் ஃபாசில் இருவரும் இணையும் புதியப் படத்தை இயக்கவுள்ளார் கெளதம் மேனன். இப்படத்தில் கூடுதலாக சிம்பு மற்றும் அல்லுஅர்ஜூன் இருவரும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நான்கு மெகா ஸ்டார்கள் ஒரே படத்தில் நடிக்கவிருப்பதால் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்பதால் கெளதம், விரைவில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

சிம்பு, அல்லு அர்ஜூன், பகத் ஃபாசில், புனித் ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளிலும் தயாரிக்கவிருக்கிறார்கள்.

முறையே தமிழ் மற்றும் மலையாள பதிப்பை கெளதமும், கன்னட பதிப்பை புனித் தயாரிக்க விருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
வைபவியை தாய்லாந்து அழைத்து செல்லும் கௌதம் கார்த்திக்
கமல்ஹாசனை சந்திக்க விரும்புகிறேன்: இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ் பேட்டி
பிரபல நடிகரின் மனைவி பர்வதம்மா மரணம்- வருத்தத்தில் திரையுலகினர்
ரஜினியை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தில் இணைந்த எமி ஜாக்சன்- ஆனால்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions