18 வருடம் கழித்து மோகன்லாலுக்கு ஜோடியாகும் கௌதமி!

Bookmark and Share

18 வருடம் கழித்து மோகன்லாலுக்கு ஜோடியாகும் கௌதமி!

மோகன்லால் விரைவில் தமிழ் , மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இதில் தமிழ் மற்றும் தெலுங்கை சந்திர சேகர் எலெதி இயக்க உள்ளார்.

இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக கௌதமியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இதில் கௌதமிக்கும் விருப்பம் இருப்பதாக தெரிகிறதாம்.

இந்த படத்தின் படப்பிடிப்பில் கௌதமி நடித்தார் எனில் 18 வருடம் கழித்து இவர்கள் ஜோடி இணைகிறது என்றே கூறவேண்டும். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
எல்லாவற்றுக்கும் கமல் தான் முழு காரணம்! - கௌதமி பேட்டி!
நல்ல நடிகையை வீட்டில் அடைத்து விட்டேன்: கமல்ஹாசன் வருத்தம்
என்றும் நான் கமல் ரசிகை: கவுதமி
கவுதமி மகள் கதாநாயகியாக நடிப்பாரா?
2014 பிளாஷ்பேக்: தமிழ் சினிமாவிற்கு வந்த மயிலு... ஜோதிகா... கவுதமி
கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெருமாள் கோயில் பக்தர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions